Important Notice: Doxycycline Provided to Flood-Affected Communities
The Public Health Department has been continuously distributing Doxycycline to flood-affected communities as a preventive measure against Leptospirosis. For further information or assistance, please contact your area Public Health Inspector or the Medical Officer of Health.
ජන සෞඛ්ය දෙපාර්තමේන්තුව විසින් ගංවතුරෙන් ආපදාවට ලක්වූ ජනතාවට මී උණ රෝගයෙන් ආරක්ෂා වීම සඳහා අඛණ්ඩව ඩොක්සිසයික්ලීන් ප්රතිජීවක ඖෂධය ලබා දීම සිදු කරයි. වැඩිදුර විස්තර සහ සහය සඳහා ඔබ ප්රදේශය අයත් මහජන සෞඛ්ය පරීක්ෂක හෝ සෞඛ්ය වෛද්ය නිලධාරී සම්බන්ධ කර ගන්නා මෙන් කාරුණිකව ඉල්ලා සිටිමි.
எலிக்காய்ச்சல் நோய்க்கு எதிரான தடுப்பு நடவடிக்கையாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு கொழும்பு மாநகர சபையின் பொதுச் சுகாதாரத் திணைக்களம் Doxycycline என்னும் தடுப்பு மருந்து விநியோகம் செய்து வருகின்றது. மேலதிக தகவல்களுக்கு உங்கள் பகுதி சுகாதார வைத்திய அதிகாரி அல்லது பொதுச் சுகாதாரப் பரிசோதகரைத் தொடர்பு கொள்ளவும்.